புதுச்சேரி உண்மை நிலையை புதுச்சேரி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

Views: 211 புதுச்சேரி உண்மை நிலையை புதுச்சேரி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். நிதிப்பற்றாக்குறை உண்மையிலேயே இருக்கிறதா? திட்டம் இட்ட சதியா? ஆட்சியாளர்களின் கையாலாகாத நிலை ஒரு காரணமா? வட இந்திய அதிகாரிகளின் வேட்டைக்காடாக மாறிவிட்டதா? அண்டை மாநிலத்தவரின் ஊடுருவல் ஒரு காரணமா? ஆட்சி அதிகாரத்தை பரவலாக்க விரும்பாமல், குட்டி ராஜ்யத்தை நடத்த ஆட்சியாளர்களின் திட்டம் இட்ட சதியா? சட்டத்தை மதித்து இந்த ஆட்சி நடக்கிறதா? அரசாணைகளை உயர் அதிகாரிகள் மதித்து நடக்கின்றனரா? உயர் அதிகாரிகள் தங்கள் … Continue reading புதுச்சேரி உண்மை நிலையை புதுச்சேரி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.